Add new feedback

Is Insurance Hard To Understand?

Not With Us...

ஓய்வூதியம் Union Pension Advantage

Union Pension Advantage

நாட்டின் காப்புறுதித்துறையில் புத்தாக்கமான சேவைகளை அறிமுகம் செய்து வரும் ய+னியன் அஷ்ய+ரன்ஸ் நிறுவனம்இ |ய+னியன் பென்சன் அட்வான்டேஜ்| (Union Pension Advantage) எனும் புதிய விசேட காப்புறுதித்திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் தவணைக்கட்ட விலக்கழிப்பு அனுகூலம் (Waiver of premium benefit) உள்ளடக்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். தமது பணியிலிருந்து ஓய்வூ பெற்ற பின்னரான காலப்பகுதியை மகிழ்ச்சியூடனும்இ இனிமையாகவூம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ள உங்கள் அனைவருக்கும் இந்த விசேடமான ஓய்வூ+தியத்திட்டம் என்பது மிகவூம் பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

இதுவரையில் இலங்கையினுள் ஆயூள் காப்புறுதி தொடர்பில் காணப்படும் ஈடுபாடு படிப்படியாக அதிகரித்த வண்ணமுள்ளது. அவ்வாறான சூழலில்இ வாடிக்கையாளர்களுக்கு ஆயூள் காப்புறுதியின் முக்கியத்துவத்தை மேலும் தௌpவூபடுத்துவதற்கும் ஆயூள் காப்புறுதி சேவைகள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாற்பட்ட தீர்வூகளை அறிமுகம் செய்வது அத்தியாவசியமானது என ய+னியன் அஷ்ய+ரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ய+னியன் பென்சன் அட்வான்டேஜ் என்பது அவ்வாறான தீர்வூகளை அறிமுகம் செய்வதில் நிறுவனம் காண்பிக்கும் முயற்சியில் மற்றுமொரு முக்கியமான படியாக அமைந்துள்ளது.

Union Pension Advantage Registration Form


Name * :
Contact No*:
Your NIC* :
Location *:

மேலதிக விவரங்களுக்கு எமது யூனியன் அஷ்யூரன்ஸ் ஆலோசகர் ஒருவரை தொடர்பு கொள்ளவும் அல்லது நேரடியாக எம்முடன் 0112 990 990 ஊடாக அழைப்பை ஏற்படுத்தவும்.
குறிப்பு: மேலதிகவிவரங்களுக்குகாப்புறுதிநிபந்தனைகளைபார்வையிடவும்.